நவீனத்துவமும் தாராளவாதமும்
₹90.00
அர்பஈன் தொடர் - 6
ஷாஹ் வலியுல்லாஹ் தொகுத்த 40 நபிமொழிகள்! இஸ்லாமிய ஹதீஸ்களின் பொக்கிஷம். இன்றே வாங்குங்கள்!
| Category | Compilation |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Hadith , Islam , Religious Texts |
பதினெட்டாம் நூற்றாண்டின் மாபெரும் முஹத்திஸ் ஷாஹ் வலீயுல்லாஹ் திஹ்லவீ , தம்முடைய ஆசிரியரான ஷைஃகு அபூ தாஹிருல் மதனீயிடமிருந்து நேரடியாகக் கேட்டறிந்த நாற்பது நபிமொழிகளை இதில் தொகுத்துள்ளார்கள். அவை அனைத்தும் இமாம் ஹுசைன் வழியாக இடையறாத அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டுள்ளன.