Skip to content

தாகூரின் மின்மினிகள் (HB)

₹400.00

ரவீந்திரநாத் தாகூரின் கவித்துவமான ‘மின்மினிகள்’ கவிதைகளை தமிழில் படியுங்கள். சீர்மை பதிப்பகத்தின் சிறந்த மொழிபெயர்ப்பு!

Category Poetry
Publisher சீர்மை
Language Tamil
Year 2023
Format Hardcover

Description

சீனாவிலும் ஜப்பானிலும் நான் இருந்தபோதுவிசிறிகளிலும் பட்டுத் துணிகளிலும்என்னிடமிருந்து என் கையெழுத்திலேயேசிந்தனைகள் கேட்கப்பட்டன.அப்போது பிறந்தவை இந்த மின்மினிகள்.- தாகூர்தன் அகத்தின் ஆழத்தில் ஒளிச் சுடர்களாகத் தோன்றிய சிந்தனைகளை கவித்துவ அழகுடன் வெளிப்படுத்தி ‘மின்மினிகள்’ என்று பெயர் சூட்டி வழங்கியிருக்கிறார் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.