கெமுன் ஆச்சே கொல்கத்தா?
₹100.00
சாகித்திய அகாதெமி விருது (1990)
சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘வேரில் பழுத்த பலா’ நாவல்! சு. சமுத்திரத்தின் சிறந்த படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | செங்கனி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக் களமாக அமைந்தன.1990-இல் அவரது புதினம் ‘வேரில் பழுத்த பலா’ சாகித்திய அகாதமி விருது பெற்றது.