சொல்லாததையும் செய்
தோழமையுடன் வழிகாட்டும் செய்முறைகள்
₹99.00
சோம. வள்ளியப்பன் எழுதிய 'சொல்லாததையும் செய்' புத்தகம், சமகால நிகழ்வுகளிலிருந்து சுயமுன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Contemporary Issues , Self-Improvement , Social Commentary |
Description
நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளை கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவைகளை சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்ற வாசகர்களின் எண்ணத்தை உறுதி செய்யும் மற்றுமொரு புதிய புத்தகம், சொல்லாததையும் செய்.சமீபத்திய நடைமுறை உதாரணங்கள், மறுக்க முடியாத வலுவான வாதங்கள், சிந்திக்க வைக்கும் குட்டிக்கதைகள் என்று அவருக்கே உரிய சுவாரஸ்யத்துடன் வெற்றி பெறுவதற்கான அத்தனை வழிகளையும் புத்தகம் முழுக்க சொல்லப் போகிறார் ஆசிரியர் சோம வள்ளியப்பன்.
