Skip to content

பிளவு

₹420.00

எஸ்.எல்.பைரப்பாவின் 'பிளவு' நாவல், குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல்களைப் பேசுகிறது. வாங்க!

Category Novel
Publisher Swasam Bookart
Language Tamil
Year 2023
Format Paperback

Description

எஸ்.எல்.பைரப்பா - இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர்.இவரது எழுத்துகள் கர்நாடகாவிலும் இந்தியாவிலும் தொடர்ச்சியாக விவாதங்களை எழுப்பியவண்ணம் உள்ளன. 1975ம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது பெற்ற இவர், 2010ல் சரஸ்வதி சம்மான் விருதைப் பெற்றார். 2023ல் பத்ம பூஷன் விருதால் கௌரவிக்கப்பட்டார்.'பிளவு' நாவல் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் மனித முன்முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் காலம்காலமான முரண்பாடுகளை எவ்விதப் பாசாங்கும் இன்றி தீவிரமான விவாதத்துக்குள்ளாக்குகிறது. இந்த விவாதங்களை நீங்கள் முற்றாக ஏற்கலாம் அல்லது முற்றாக நிராகரிக்கலாம். ஆனால் இதில் பங்குகொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தையும் உருவாக்குகிறது.ஜெயா வெங்கட்ராமன் - எஸ்.எல்.பைரப்பாவின் முக்கியமான நாவலான 'திரை'யை மொழிபெயர்த்தவர். பெங்களூருவில் வசிக்கிறார்.