Skip to content

விடியலுக்கு நகரும் விண்மீன்கள்

₹100.00

அல்லி பாத்திமாவின் கவிதைத் தொகுப்பு 'விடியலுக்கு நகரும் விண்மீன்கள்' - காதல் மற்றும் இலக்கியத்தின் கலவை!

Category Poetry
Publisher தமிழ் அலை
Language Tamil
Year 2021
Format Paperback

Description

‘பாண்டிச்சி’ என்ற பாராட்டுக்குரிய புதினத்தைப் படைத்துப் புகழ்பெற்றவர் அல்லி பாத்திமா!அற்புதமான கதாபாத்திரங்களால் நம் இதயங்களில் தனக்கோர் ‘இடஒதுக்கீடு’ செய்தவர்.கவிதைத் துறையிலும் அவர் தன் கை நேர்த்தியைக் காட்டியுள்ளார்.மீதி அடுத்த கடிதத்தில் என்னும் அவருடைய முதல் கவிதை -‘இப்படிக்கு உன் நான்’ என்று முடிகிறது.கவிதை எங்கே முடிகிறதோ - அங்கேகாதல் தொடங்கிவிடுகிறது.எத்தனையோ காதல் கவிதைகளைஎழுதியும் படித்தும் ரசித்தவன் நான்.‘இப்படிக்கு உன் நான்’ & என்ற சொற்களில்நான் காணாமற்போனேன்.நேயம்மிக்க நேசர்களையும் ‘காணாமற் போக’ அழைக்கிறேன்.கவலைப்பட வேண்டாம்.காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துஉங்களை உங்களிடமே ஒப்படைத்திடும்பொறுப்பினையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்.அல்லி பாத்திமாவுக்கு என் வாழ்த்துகள்.அன்புடன்மு.மேத்தா