Skip to content

ஆன்மா என்னும் புத்தகம்

₹130.00

ஆன்மா என்னும் புத்தகம்: 30 ஆன்மிக நூல்களின் அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு. ஆன்மிகச் சாரத்தை அறிய சிறந்த புத்தகம்!

Category Essay
Publisher தமிழ் திசை
Language Tamil
Year 2019
Format Paperback
Tags ஆன்மிகம் , இலக்கிய விமர்சனம் , சமயம்

Description

உலகெங்கும் பெரு மதங்களில் தொடங்கி அந்த மதங்களின் உட்பிரிவுகள், சிறு மதங்கள் என்று ஆன்மிகம் தொடர்பாகக் கணக்கற்ற நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆன்மிகச் செல்வங்களிலிருந்து 30 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தக் கட்டுரைகளைப் படிப்பதே அந்த ஆன்மிகப் புத்தகங்களின் சாரத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது.