Skip to content

அக்கியானேவின் மாயக் கரங்கள்

₹110.00

சிறந்த குழந்தை மேதைகளின் கதைகள்! ‘அக்கியானேவின் மாயக் கரங்கள்’ புத்தகம் சிறுவர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

Category Report
Publisher தமிழ் திசை
Language Tamil
Year 2024
Format Paperback
Tags Biography , Children's History , Inspirational Stories

Description

‘அக்கியானேவின் மாயக் கரங்கள்’, இந்து தமிழ் திசை இணைப்பிதழான மாயாபஜாரில், ‘குழந்தை மேதைகள்’ என்கிற தலைப்பில் தொடராக வெளிவந்தது. இளம் வாசகர்களுக்கு அவர்கள் வயதிலேயே இருக்கும் மேதைகளை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.7 வயதுக்குள் 25 ஆயிரம் ஓவியங்களைத் தீட்டிய கேரளாவின் தாமஸ் க்ளிண்ட், 9 வயதில் மன்னரான துட்டன்காமன், டிவியைக் கண்டறிந்த பைலோ ஃபான்ஸ்வொர்த், நோயிலிருந்து மீண்டெழுந்த 7 வயது வயலின் மேதை சீசர் சாண்ட், 13 வயதில் எவரெஸ்ட் சிகத்தைத் தொட்ட ஜோர்டன், உலகத்தை மெளனமாக்கிய 12 வயது செவன் சுசூகி, கணித மேதை ஆர்ஃபா கரீம் போன்று 22 குழந்தை மேதைகளைத் தேடிக் கண்டுபிடித்து, சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.