சித்திரச் சோலை
₹285.00
பன்முக அறிவுத் திறன்களை வளர்க்க உதவும் கட்டுரைகளின் தொகுப்பு! சுயமுன்னேற்றத்திற்கான சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | தமிழ் திசை |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Education , Psychology , Self-Improvement |
‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘வெற்றிக் கொடி’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. மொழி, தர்க்கம் & கணிதம், காட்சி, உடல் & விளையாட்டு, இசை, மனிதத் தொடர்பு, தன்னிலை அறிதல், இயற்கை, இருத்தல்சார்ந்தவை என ஒன்பது திறன்கள் குறித்து எழுதப்பட்ட சிறப்பான கட்டுரைகள் இவை. ஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.