Skip to content

கருங்குருவி

கவிதைகள் & நேர்காணல்

₹160.00

குமார் அம்பாயிரத்தின் 'கருங்குருவி' கவிதைகள் & நேர்காணல் தொகுப்பு! அழகான தமிழ் கவிதைகளை வாசிக்க இன்றே ஆர்டர் செய்யுங்கள்.

Category Poetry
Publisher தமிழ்வெளி
Language Tamil
Year 2025
Format Paperback

Description

அவர் தன் வசீகர மொழியால்பிரசங்கிக்கும்போதுமரி குட்டிகளாய் இருக்கிறார்கள்.நீரண்டையில் அமர்ந்துதிராட்சை ரசத்தின்மகத்துவம் குறித்துஅவர் சிலாகிக்கும்போதுகுட்டிக்கவிகள்தேவனா சாத்தானாகசாப்புக் கடைக்காரனோஎன அஞ்சிப் பின் தொடராமல்அத்தி மரத்தின் பின்னேகுட்டிக் கவிஞர்கள்ஒளிந்து கொள்வதுஇளமையானகுட்டி கவிதையாக உள்ளது.இந்தப் பிள்ளைகள்பூமியின் மீது உற்சாக மிகுதியிலேநிறைய்ய சிலுவைகள்செதுக்கிவிட்டார்கள்.எதில் நான் அறையப்பட்டேன்என்பதை சிறிது நேரம்மறந்தே போனேன்.அதற்குள்ஏகப்பட்ட சிலுவைகள்செதுக்கிவிட்டார்கள்.எந்தச் சிலுவையிலிருந்துநான் உயிர்த்தெழுவேன்பிதாவே என் பிதாவே...