Skip to content

மலைச்சி

₹120.00

மலைச்சி: நந்தன் கனகராஜின் அழகான கவிதைகள் தெற்கத்தி மண்ணின் வாழ்வியலை சித்தரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher தமிழ்வெளி
Language Tamil
Year 2025
Format Paperback

Description

கடந்துபோன காலத்தை சிருஷ்டிக்கின்ற நந்தன்கனகராஜின் மனம் தெற்கத்தி மண்ணாகவே உருபெற்று இருக்கிறது. அந்த மனம், தன்வாழ்வியல் நினைவுகளையும், தன்மனிதர்களையும், தன் நிலப்பரப்பையும்,தாவரங்கள் மற்றும் விலங்குகளையும்துல்லியமான எழுத்துப் பிரதிகளாகஉருமாற்றியுள்ளது. ஒரு கவிதை உருவாக்கிடும்சித்திரம் என்பதைத் தாண்டி, ஒரு தொகுப்பேஉருவாக்கிடும் சித்திரமாகவும் இது இருக்கிறது.- எழுத்தாளர் அழகிய பெரியவன்நந்தன் அவதானிப்பது சிறுகுடி வாழ்வின் பண்பாட்டு அசைவுகளை. இத்தகையநுண்ணரசியல் வழியாக மிகச் சின்ன சின்னபுள்ளிகளை வைக்கிறார். கவிதை தன்னை வாசிப்பவரை, இப்புள்ளிகளை இணைக்கத்தூண்டுகிறது. அப்படி இணைக்கும்போது இதில்ஒரு கிராமம் தோன்றுகிறது. ஒரு தேசம்தோன்றுகிறது. இவற்றின் மனிதர்கள் தோன்றுகிறார்கள். ஓர் அரசியலும்தோன்றிவிடுகிறது. நந்தன் ஒரு விதையைத்தான்ஊன்றுகிறார். நாம் காட்டை தரிசிக்கிறோம்.- கவிஞர் ஆர். கரிகாலன்