நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?
₹350.00
மஹ்மூத் தர்வீஷின் புகழ்பெற்ற கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு! 'நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?' வாங்குங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | தமிழ்வெளி |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
Description
நட்சத்திரங்களுக்கு எந்தப் பங்குமில்லைஎனக்கு வாசிக்கச்சொல்லித் தந்ததைத் தவிரஆகாயத்தில் எனக்கொரு மொழி இருக்கிறதுபூமியிலும் எனக்கொரு மொழி இருக்கிறதுநான் யார்?நான் யார்?*கவிதை என்பது இங்கேயும் அங்கேயும் இல்லாமல் இடைநின்றுஇரவுகளைப் பெண்ணின் மார்புகளால் ஒளியூட்டுவதுஒரு ஆப்பிளின் இரு உடல்களை ஒளியூட்டுவதுவாசனை நிரம்பிய பூக்களையுடைய கார்டேனியா மரத்தின் கூவல் போலதாய்நாட்டைத் திரும்பக்கொண்டு வருவது*என் முன்னால் இருக்கும் கவிதைபழங்கதையின் தாதுக்களை என் கையால் நகர வைக்கக்கூடியதுஆனால் நான்கவிதையைக் கண்டடைந்த மாத்திரம் என்னிடமிருந்து என்னை நாடு கடத்திக்கொண்டேன்அதனிடம் கேட்டேன்நான் யார்?நான் யார்?- மஹ்மூத் தர்வீஷ்
