கந்தர்வன் கதைகள் (தமிழ்வெளி)
₹300.00
கண்டராதித்தனின் 'சீதமண்டலம்' கவிதைத் தொகுப்பு! நவீன கவிதையின் அழகியலை அனுபவியுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | தமிழ்வெளி |
| Language | Tamil |
| Format | Paperback |
கண்டராதித்தனின் முதல் தொகுப்பிலிருந்து, பல நிலைகளிலும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது இத்தொகுப்பு. மொழியின் தீவிர கதி மேலும் சிறப்படையுமாறு நெகிழ்ந்திருக்கிறது. புனைவுத்தன்மையும், கனவுத்தன்மையும் தொடர, நவீன கவிதையின் குணாம்சமும் அழகியல் அம்சமும் கூடி வந்திருக்கிறது. இத்தொகுப்பின் தலைப்புகள் மிகவும் விசேஷமானவை, தன்னளவிலேயே அவை வாசகனை வசீகரிக்கும் கவித்துவம் நிரம்பியவை.-ஸ்ரீநேசன்