வாக்காளனாகிய நான்…
₹170.00
குடிபோதை பழக்கத்தின் சமூக மற்றும் வரலாற்றுப் பார்வை! அ. கா. பெருமாள் அவர்களின் 'குடிபோதை' நூலை வாங்குக.
| Category | Essay |
|---|---|
| Publisher | தமிழினி |
| Language | Tamil |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Addiction , Social Issues , Tamil Culture |
குடி என்ற போதைப் பிரச்சனைகளைப் பற்றியும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் விரிவாக ஆராய்கின்றன.சங்க காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்ச் சமூகம் குடியை எப்படிப் பார்க்கிறது என்று விரிவான தரவுகளுடன் இந்நூல் பேசுகிறது.இப்போதைக்கு பழக்கத்திற்கு அடிமையானவர்களைக் கடி நோயாளிகளாகக் கருத வேண்டும் என்கிறது; அதற்கு எப்படிப் பண்டுவம் பார்ப்பது என்று பாதிக்கப்படும் உறவினர்களுக்கும் சேர்த்து இந்நூல் ஆலோசனை வழங்குகிறது