Skip to content

சொல் என்னும் உயிர்விதை

தமிழ் அறிவோம் 4

₹130.00

தமிழ் மொழியின் அடிப்படை கூறுகளை எளிய நடையில் விளக்கும் 'சொல் என்னும் உயிர்விதை' புத்தகம்.

Category Essay
Publisher தமிழினி
Language Tamil
Year 2021
Format Paperback
Tags Grammar , Linguistics , Tamil Language

Description

மொழியைக் கற்கத் தொடங்கினால் எழுத்து சொல் பொருள் என்றே தொடங்க வேண்டும். எளிமையான ஒரு சொல்லுக்குள் பொதிந்துள்ள மொழிவளக்கூறு நாமறியாதது. கூறுவோர் கூறினால் நாம் கற்றுக்கொள்ள முடியும். இந்நூலில் இலக்கணமும் மொழிச்செய்தியும் புதுச்சொல்லாக்கங்களும் திரட்டித் தரப்பட்டிருக்கின்றன.தமிழ் அறிவோம் நூல் வரிசையில் நான்காம் நூல்.