Skip to content

துயரங்கள் முடிவுற

₹190.00

ஜே. கிருஷ்ணமூர்த்தியின் 'துயரங்கள் முடிவுற' புத்தகம், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடத்தை அளிக்கிறது.

Category Essay
Publisher தமிழினி
Language Tamil
Year 2012
Format Paperback
Tags Philosophy , Psychology , Self-Help

Description

நாம் இருக்கிமிடம் நமக்கு உகந்ததாக இல்லை. உற்சாகமும், ஊக்கமும் தருவதாக இல்லை. அது சலிப்பூட்டுவதாய் உள்ளது. ஆனால், அங்கு, ஆற்றின் அக்கரை அழகானதாக, பசுமையாக, உவகை அளிப்பதாக உள்ளது.