Skip to content

என் ஞாபகத்தின் பக்கங்கள்

₹40.00

முத்துக்கண்ணன் எழுதிய 'என் ஞாபகத்தின் பக்கங்கள்' கவிதைத் தொகுப்பு! 57 கவிதைகள் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும்.

Category Poetry
Publisher திருமகள் நிலையம்
Language Tamil
Year 2007
Format Paperback

Description

என் ஞாபகத்தின் பக்கங்கள்' என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் 57 தலைப்புகளிலே கவிதைகள் இடம்பெற்றுள்ளன! அனைத்துமே கவிஞரின் கவி ஆற்றலை, வெளிப்படுத்துகின்றன.கவிதைக்குள்ளே கதை உண்டு. அதை கருத்தோடு சொல்ல வேண்டும்! கவிதைக்குள்ளே விதை உண்டு. அதை புத்தக பூமியிலும், பொது மேடைகளிலும் விதைக்க வேண்டும்..