Skip to content

நவீன அசைவ உணவு வகைகள்

₹100.00

சுவையான அசைவ உணவு வகைகளை சமைக்க வேண்டுமா? விசாலாட்சியின் நவீன அசைவ உணவு வகைகள் புத்தகம் வாங்கவும்!

Category Cookbook
Publisher திருமகள் நிலையம்
Language Tamil
Year 2008
Format Paperback
Tags Cooking , Food , Non-Vegetarian Cuisine , Recipes

Description

முட்டை, கோழி, மீன், இவை உலகெங்கும் அசைவம் உண்பவர்கள் அனைவராலும் உண்ணப் படுவனவாக இருக்கின்றன. இவற்றோடு நம்நாட்டைப் பொறுத்தமட்டில் ஆட்சிறைச்சி நம்மவர் உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேற்கண்ட பொருட்களைக் கொண்டு புதுமையாகவும் அதே சமயம் சுவையாகவும் சமைப்பது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தில் அளவு முறைகளோடு மிகவும் விவரமாகச் சொல்லியுள்ளேன்.