அசுர ஜாதகம்
₹200.00
லக்ஷ்மியின் புகழ்பெற்ற சமூக நாவல் 'ஒற்றை நட்சத்திரம்' வாங்க! ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | திருமகள் நிலையம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
பிரபல நாவலாசிரியர் லக்ஷ்மி அவர்கள் எழுதிய சமூக நாவல் ஒற்றை நட்சத்திரம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நாவல் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது. ஏழு பதிப்புகள் வெளி வந்த இந்த நாவல் இன்றும் படித்து மிகழிவதற்கு ஏற்றதாக உள்ளது என்பதொன்றே லக்ஷ்மி 'அவர்களின் சிறப்பான எழுத்துக்குச் சான்று. லட்சியவாதியை' எட்டாவது பதிப்பாக வெளியிட அனுமதி அளித்த திரு.மகேஷ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.