Skip to content

விக்ரமா! விக்ரமா! (இரண்டாம் பாகம்)

₹460.00

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விக்ரமா! விக்ரமா! நாவலின் இரண்டாம் பாகம். விக்ரமாதித்தனின் கதையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Novel
Publisher திருமகள் நிலையம்
Language Tamil
Year 2007
Format Paperback

Description

விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்களும் கிடைக்க வேண்டும்' என்று போஜராஜன் வேண்டிக் கேட்டுக்கொள்ள, விக்கிரமாதித்தன் கைதயைச் சொன்ன 32 பதுமைகளும் 'அவ்வாறே ஆகட்டும்' என்று ஆசிர்வதித்தனவாம்.