Skip to content

கெண்டைமீன் குளம்

₹90.00

கெண்டைமீன் குளம்: என். ஸ்ரீராம் எழுதிய வசீகரமான சிறுகதைத் தொகுப்பு. மனித உறவுகளின் ஆழமான அனுபவங்களை நிலக்காட்சிகளுடன் சொல்லும் புத்தகம்.

Category Short Story
Publisher தோழமை வெளியீடு
Language Tamil
Year 2012
Format Paperback

Description

வாழ்வில் நாம் எதிர்கொண்ட மனிதர்களை, அனுபவங்களை அதிபுனைவு மேலிடாமல் நிலக்காட்சிகளின் வாசம் பொங்கும் வசீகர மொழியில் பன்முக அர்த்த தளத்தில் வாசகனுக்கு நெருக்கமாக நின்று சொல்லிச் செல்பவை இக்கதைகள்.