அன்புள்ள கி.ரா.வுக்கு
எழுத்தாளர்கள் எழுதிய கடிதம்
₹190.00
கி.ரா.வுக்கு எழுத்தாளர்கள் எழுதிய அரிதான கடிதங்களின் தொகுப்பு! தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான ஆவணம்.
| Category | Letters |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Epistolary Literature , Literature , Tamil Literature |
Description
தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டுகிறது (!) இப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறோம்; இது என்னடா அதிசயமா இருக்கு! என்று பேராச்சரியம் கொள்கிறவர்களும் உண்டு. இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அதிசயங்களும் நடக்கத்தானே செய்கிறது. அப்படி நேர்ந்துவிட்ட சமாச்சாரம்தான் இந்தக் கடிதங்களின் தொகுப்பு. -முன்னுரையிலிருந்து கி.ரா.
