Skip to content

அப்பாவின் புலிகள்

₹100.00

ஆர். அபிலாஷ் எழுதிய 'அப்பாவின் புலிகள்' சிறுகதைத் தொகுப்பு! விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் அபத்தமான நிகழ்வுகளின் தொகுப்பு.

Category Short Story
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

கிரிக்கெட் மைதான ஆடுதளம் அமைப்பவனின் விசித்திர பயணங்கள் தொன்மத்தில் இருந்து சமகாலத்துக்கு நகர்ந்து, பிராணிகள் வதை போராளியாக வரும் அகலிகை காமம் ஈடேறாத தன் காதலியை நித்திய கன்னியாக ஒரு குழந்தையாகக் காணும் காதலன், பிரியத்துக்குரிய சிநேகிதனை ஒரு நொடியில் மலை உச்சியில் இருந்து தள்ளிவிடும் நட்பையும் வேலையையும் அபத்தமான காரணங்களுக்காக உதறிச் செல்லும் மனிதர்கள்.