Skip to content

அரைக் கணத்தின் புத்தகம்

₹70.00

சமயவேலின் சிறந்த கவிதைகளின் தொகுப்பு 'அரைக் கணத்தின் புத்தகம்'. ஆழ்ந்த மன நெகிழ்ச்சியும், வாழ்க்கையுடனான உரையாடல்களும் நிறைந்த கவிதைகள்!

Category Poetry
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2007
Format Paperback

Description

மிகக் குறைவாக எழுதி தொடர்ச்சியான கவனத்தைப் பெற்று வந்திருக்கும் நவீனக் கவிஞர்களில் சமயவேல் மிக முக்கியமானவர். ஆழ்ந்த மன நெகிழ்ச்சியும் வாழ்க்கையுடனான இடையறாத உரையாடல்களும் கொண்ட சமயவேல் 2007வரை எழுதிய அனைத்து கவிதைகளின் முழுத்தொகுப்பு இது.