Skip to content

அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது

₹100.00

வ.ஐ.ச. ஜெயபாலனின் அழகான குறுநாவல் தொகுப்பு! நினைவுகளின் வழியே அழியாத காலச் சித்திரங்களை தேடிச் செல்லுங்கள்.

Category Short Story
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2009
Format Paperback

Description

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை.