தேசவிரோத மலர்
எதிர்ப்பின் புத்தகம்
₹195.00
மனுஷ்யப்புத்திரனின் தேசவிரோத மலர் கவிதைகள், அநீதிக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான உக்கிரமான எதிர்க்குரலாக ஒலிக்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
Description
இருண்ட காலத்தின் பாடல்களான இக்கவிதைகள், தீமையின் இந்த கனத்த இருளை துல்லியமாகப் பதிவுசெய்கின்றன. இந்திய வரலாற்றில், கொந்தளிப்பான காலமொன்றின் இலக்கிய சாட்சியங்களாக இவை திகழ்கின்றன. அநீதியும் ஒடுக்குமுறையும் தங்கள் கொடுரங்களை எல்லோர்மீதும் விரித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இக்கவிதைகள் உக்கிரமான எதிர்க்குரலாகின்றன.
