ஈழத்து நாட்டார் பாடல்கள்
₹180.00
ஈழத்து நாட்டார் பாடல்களின் தொகுப்பு! ஈழத்தின் பாரம்பரிய பாடல்களைக் கொண்ட நூல்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Folklore , Sri Lankan Tamil Culture , Tamil Literature |
Description
நாட்டார் பாடல்களில், குறிப்பாக ஈழத்து நாட்டார் பாடல்களில் உள்ள பன்மைத்துவம் வீறுடன் வெளிப்படுமாறு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. - கலாநிதி ந.இரவீந்திரன் ஈழத்தில் நிலவிய தாலாட்டு முதல் ஒப்பாரி முடிய அனைத்துப் பாடல்களையும் ஒரே தொகுப்பாக, ஒரே நூலாகத் தந்திருக்கும் ஈழவாணியின் முயற்சி பாராட்டிற்குரியது.- கழனியூரன்
