இலக்கற்ற பயணி
₹150.00
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'இலக்கற்ற பயணி' பயண அனுபவங்களின் தொகுப்பு. இந்தியாவின் கலாச்சாரத்தையும், தனிமனித வளர்ச்சியையும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Travelogue |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Experiences , Indian Culture , Personal Growth , Travel |
Description
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவின் குறுக்கும்நெடுக்குமாகப் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். உலகத்தை அறிந்துகொள்வதற்கான தேடுதலே எனது பயணத்திற்க்கான தூண்டுதல். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. எனது பணங்களே என்னை உருவாக்கின. அந்த பயண அனுபவங்களில் முக்கியமான சிலவற்றை இதில் பகிர்ந்திருக்கிறேன்.
