இறுதி இரவு
₹150.00
சரவண கார்த்திகேயனின் 'இறுதி இரவு' கதைகள், மனித மனதின் ஆழத்தையும், இச்சையின் வினோதங்களையும் பேசுகின்றன. இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
Description
சரவண கார்த்திகேயனின் இக்கதைகளை ஒர் இளம் எழுத்தாளன் தனது மொழியைக் கண்டுபிடிக்கும் எத்தனங்கள் எனலாம். அவை சரித்திரத்தின் இடைவெளிகளினூடாகவும் மனித மனதின் அந்தரங்களைத் திறந்து வெளிச்சம் பாய்ச்சபவையுமாக உள்ளன. இச்சையின் வினோத வழிகளை இக்கதைகள் பேசுகின்றன. வாசிப்பின் சுவாரசியம் குன்றாத கதைமொழி இவருடையது.
