இசையின்றி வரிகள்
₹50.00
ஷமீரின் 'இசையின்றி வரிகள்' கவிதைகள், கனவுகளின் அர்த்தத்தையும், அன்பையும், கண்ணீரின் உப்பையும் பிரதிபலிக்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
தன் கனவுகளின் அர்த்ததை தேடும் ஒரு இளைஞனின் மன ரேகைகளால் ஆனவை ஷமீரின் இக்கவிதைகள். தனக்கும் இந்த வாழ்விற்கும் இடையிலான தூரங்களை முறையீடுகளின் பிரார்த்தனைகளின் வழியே ‘ இக்கவிதைகள் கடக்க முயற்சிக்கின்றன. அன்பின் நறுமணங்களும் கண்ணீரின் உப்பும் இக்கவிதைகளில் படர்ந்திருக்கின்றன.
