கண்ணாடியில் நகரும் வெயில்
₹40.00
வா. மணிகண்டன் எழுதிய 'கண்ணாடியில் நகரும் வெயில்' கவிதைகள், பெருநகர மனக் குழப்பங்களை பிரதிபலிக்கிறது. வாங்க!
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
Description
பெருநகர்கள் உருவாக்கும் மனக் குழப்பங்களும் அன்னியமான பாதைகளும் போய்ச் சேரமுடியாத இடங்களும் மணிகண்டனின் கவிதைகளை வழிநடத்துகின்றன. எப்போதும் உடைந்துவிடக்கூடிய உணர்வுகளின் வழியே யாரைப் பற்றியதெனத் தெரியாத வருத்தங்களும் எதைப் பற்றியதெனத் தெரியாத கண்ணீரும் ததும்பும் இக்கவிதைகள் இவரது முதல் தொகுப்பு.
