Skip to content

கெட்ட வார்த்தை

அனுபவக் கட்டுரைகள்

₹225.00

சாரு நிவேதிதாவின் 'கெட்ட வார்த்தை' - ஒரு தமிழ் எழுத்தாளனின் அபத்தமான வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு!

Category Essay
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2015
Format Paperback
Tags Essays , Social Commentary , Tamil Literature

Description

சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம்போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.