மர்மமுத்தம்
₹150.00
மனுஷ்யப்புத்திரனின் 'மர்மமுத்தம்' கவிதைகள் சமகால வாழ்வின் வினோதங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. வாங்க!
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
Description
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள், மனித நடத்தையிலும் மனித உறவுகளிலும் நிகழ்ந்திருக்கும் வினோதங்களைப் பற்றி உரையாடுகின்றன. நம் சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்களினூடாக, நாம் எவ்வாறு நமக்கே ஒரு கேலிச்சித்திரமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இக்கவிதைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
