பனிக்கால ஊஞ்சல்
₹85.00
கலாப்ரியாவின் 'பனிக்கால ஊஞ்சல்' கவிதைகள், மனதை உருக்கும் அனுபவங்களையும், அழகான கவித்துவ தரிசனங்களையும் வழங்குகிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
Description
குறுங்கவிதை வடிவத்தை வெகு நேர்த்தியாகக் கையாள்வதன் சாட்சியங்கள் கலாப்ரியாவின் இக்கவிதைகள், ஒரு காட்சிப் படிமம் அல்லது ஒரு அனுபவத் தீற்றலை எந்த ஒரு கூடுதல் கனங்களும் அற்ற வகையில் பிரகாசமாக கவித்துவ தரிசனங்களாக உருவாக்குகிறார். மனங்கசிதலின் ஆழ்ந்த தருணங்களும் மின்னலென வெட்டிச் செல்லும் சித்திரங்களும் இக்கவிதைகளை ஆழமான உரையாடலுக்குரியவையாக்குகின்றன.
