சங்கர் முதல் ஷங்கர் வரை
₹150.00
இயக்குனர் ஷங்கரின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு! அவரது போராட்டங்கள், வெற்றி, மற்றும் சினிமா பயணம்.
| Category | Biography |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Autobiography , Biography , Cinema |
Description
டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக…. இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் … ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? வென்றது எப்படி?அவரே சொன்ன வாழ்க்கை அவருடைய அனுபவத்தின் தொகுப்பு இது.
