Skip to content

சிம்பாவின் சுற்றுலா

6 வயது சிறுவன் எழுதிய நாவல்

₹150.00

6 வயது சிறுவன் எழுதிய 'சிம்பாவின் சுற்றுலா' நாவல்! குழந்தைகளுக்கான சிறந்த சாகச கதை.

Category Novel
Publisher வானம் பதிப்பகம்
Language Tamil
Year 2020
Format Paperback

Description

காகம் மட்டுமில்லை. நம் வீட்டைச் சுற்றியுள்ள எறும்பு, அணில், எலி, புறா, கிளி எல்லாமும் கதை பேசத்தானே செய்கிறது. புதிய கதைகளைக் கண்டுபிடித்து ரமணா சொல்லட்டும். அதை ரமணி எழுதட்டும். இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.நல்ல புத்தகம் எழுதியதற்காக ரமணா மற்றும் ரமணி இருவரும் ஒரு நாள் சிம்பா சிங்கத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரவும். சிறப்பான விருந்து கொடுக்கிறேன்.- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (முன்னுரையிலிருந்து)