பலி ஆடு
₹100.00
கருணாகரனின் 'பலி ஆடு' கவிதைகள் போரின் அவலத்தையும், மனித இனத்தின் கருணையையும் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | வடலி |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
அரசியற் தீர்க்கதரிசனங்கள், இராணுவ வெற்றிகளுக்கு அப்பால், போரினுள் அன்பையும் கருணையையும் வேண்டும் மனித இனத்தின் குரலாக, விரட்டப்படும் சனங்களின் அவலத்தின் சிறு ஒலிப்பாக கருணாகரனின் கவிதைகள் உள்ளன. வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்கு முன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற இந்த யுத்த காலத்தினில் வெளிவருகிறது.
