Skip to content

அஞ்சாங்கல் காலம்

₹500.00

உமா மகேஸ்வரி எழுதிய 'அஞ்சாங்கல் காலம்' நாவல் பெண்களின் உணர்வுகளைத் தெளிவாகப் பதிவு செய்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher வம்சி புக்ஸ்
Language Tamil
Year 2013
Format Paperback

Description

பெண்களின் உணர்வுகளை இந்த அளவிற்கு எளிமையாகவும், தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும் அற்புதமாகக் கையாண்டுள்ளார். எந்த விதமான குறியீடுகளோ, படிமச் சிக்கல்களோ இன்றி யாவரும் வாசிக்கும் நடையில் வந்திருக்கும் இப்புதினம் படைப்புலகத்தில் ஒரு நல்ல அறிகுறி.