சூர்ப்பனகை
₹150.00
சூர்ப்பனகை: சமூகத்தில் புறக்கணிக்கப்படும் பெண்களின் கதைகளை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கே. ஆர். மீராவின் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | வம்சி புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
Description
சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்.
