கிளைத்துப் பாயும் சிறுநதி
₹170.00
எல்.சி. பாண்டியின் 'அறிவால் வெட்டு' கவிதைகள் சமகால அரசியல் மற்றும் சமூக விமர்சனங்களை பகடியுடன் வெளிப்படுத்துகின்றன.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வாசகசாலை |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
குறுங்கவிதை வடிவில் அழுத்தமான கருத்துகளை உரக்கப் பேசுகின்றன பாண்டியின் கவிதைகள். சமகால அரசியலையும் இந்த சமூகத்தின் மீதான கட்டமைப்புகளையும் பகடியுடன் சிரித்தவாறு இக்கவிதைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன.- ச.ப்ரியா