புரவி (அக்டோபர் 2022)
₹50.00
ஐஸ் பிரியாணி: தனிமையைப் பேசும் கதைகளின் தொகுப்பு. கா. ரபீக் ராஜாவின் படைப்பு, வாசகசாலையில்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | வாசகசாலை |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
இந்தக் கதைகள் தனிமையைப் பேசுகின்றன. உலகத்துடன் ஒட்ட முடியாதவர்களின் தனிமை, குடும்பத்துடன் ஒட்ட முடியாதவர்களின் தனிமை, தன்னைத் தானே புரிந்துகொள்ள முடியாதவர்களின் தனிமை என்று கதைகள் முழுவதும் தனிமை விரவிக் கிடக்கிறது.- இரா.முருகவேள்