Skip to content

மூளையைச் சாப்பிட முயல்கிறது

₹125.00

சாய்ராம் சிவகுமாரின் உணர்வுப்பூர்வமான கவிதைகள்! காதல், வலி, வாழ்வின் அர்த்தம் - அனைத்தையும் தொடும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2021
Format Paperback

Description

சாய்ராம் சிவக்குமாரின் பல கவிதைப் பிரதிகள் மனதைக் கண்ணீரால் வரையறை செய்ய முடியாமல் உணர்வுகளையும் அனுபவங்களையும் தந்து நிற்கின்றன.இன்னும் காதலின் தீரா காயத்தை அதன் பெருவலியின் கதையை வியாபித்து வாசகனின் மனதைத் தொந்தரவு செய்கின்றன. நம் வாழ்வின் அடையாளப்படுத்தலாக குரல் எழுப்பி புதுவகையான பரிமாணத்தை நினைவூட்டுகின்றன.- கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ்