Skip to content

முக்குளிப்பான்

தெலுங்குச் சிறுகதைகள்

₹170.00

குமார் கூனபராஜூ எழுதிய 'முக்குளிப்பான்' சிறுகதைத் தொகுப்பு! ஆந்திரா மற்றும் நியூயார்க் நகர பின்னணியில் மனிதத்தையும் அறத்தையும் பேசும் கதைகள்.

Category Short Story
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2024
Format Paperback

Description

குமார் கூனபராஜூ ஒரு மென்மையான கதைசொல்லி. பால்ய, இளமைக் கால நினைவுகளைக் கதைகளில் பதிவு செய்துள்ளார். தொகுப்பில் ஏழு சிறுகதைகள் ஆந்திராவையும், நான்கு கதைகள் நியூயார்க் நகரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அனைத்தும் அறத்தையும், மனிதத்தையும் கருப்பொருளாகக் கொண்டவை.- ஸ்ரீனிவாஸ் தெப்பல,மொழிபெயர்ப்பாளர்