Skip to content

விழுதில் ஆடும் குரங்குகள்

₹110.00

சிறுவர்களுக்கான அழகான கதைகள்! விழுதில் ஆடும் குரங்குகள் புத்தகத்தில் நல்லொழுக்கம், சுற்றுச்சூழல் பற்றிய கதைகள் உள்ளன.

Category Short Story
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2021
Format Paperback

Description

இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, நல்லொழுக்கத்தை, விட்டுக் கொடுத்தலை கூறுபவைகளாக அமைந்திருக்கின்றன. இந்நூலை வாசிக்கின்ற குழந்தைகளின் பார்வையில் இக்கதைகள் அனைத்துமே உயிர்பெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டது.