Skip to content

நிறைமொழி

₹100.00

அருணனின் 'நிறைமொழி' - வள்ளுவன் சொன்ன பொன்மொழிகளின் கவிதை வடிவம். ஆன்மீகத் தேடலுக்கான உத்வேகம்!

Category Poetry
Publisher வசந்தம் வெளியீட்டகம்
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Philosophy , Poetry , Tamil Literature , Wisdom

Description

முதுமொழி,பழமொழி,பொன்மொழி,மறைமொழி என்று பல உண்டு. எனக்கென்ன வள்ளுவன் சொன்ன நிறைமொழி பிடித்துப் போனது.எனக்கு நிறைவெனப் பட்டதை உங்களுக்குப் பகிர்ந்திருக்கிறேன். இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது படித்தால் போதும்.