Skip to content

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

₹650.00

இந்தியத் தத்துவ மரபின் மார்க்சிய அலசல்! தேவிபிரசாத் சட்டோபாத்யாய எழுதிய ‘இந்தியத் தத்துவ இயலில்...’ நூலை வாங்குங்கள்.

Category Essay
Publisher விடியல்
Language Tamil
Year 2016
Format Paperback
Tags History , Indian Philosophy , Marxism , Philosophy

Description

தேவி பிரசாத் சட்டோபாத்யாய எழுதி, கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்துள்ள ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ (விடியல் பதிப்பகம்) இந்தியத் தத்துவ மரபின் பல்வேறு கிளைகளையும் வரலாற்றுப் போக்குகளையும் மார்க்ஸிய ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசுகிறது. இந்தியத் தத்துவம் குறித்த மிக விரிவான நூல் என இதைச் சொல்லலாம்.