களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
₹120.00
களப்பிரர் ஆட்சிக் காலத்தைப் பற்றிய ஒரு மறுபரிசீலனை! மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய இந்நூல், ஒரு முக்கியமான வரலாற்று ஆய்வு.
| Category | Report |
|---|---|
| Publisher | விடியல் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | History , Kalaapirar Dynasty , Tamil Nadu |
Description
களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று தமிழ் ஆய்வுலகம் வரையறுத்துக் கொண்டிருந்த காலத்தில் அதை மறுத்து எழுதப்பட்டது இந்நூல்.
