திரையெல்லாம் செண்பகப்பூ
திரையெல்லாம் செண்பகப்பூ: திரைப்படங்கள் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை ஜா. தீபா அழகாக விவரிக்கிறார். வாங்க!
| Category | Essay |
|---|---|
| Publisher | விகடன் பிரசுரம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Cinema , Tamil Culture , Women's Studies |
Description
இந்தியாவில்,குறிப்பாகத்தமிழ்நாட்டில்திரைப்படங்கள்மக்களின் வாழ்வில் பெரும்தாக்கத்தைஏற்படுத்துபவை. அதிலும் பெண்களுக்குஆறுதலும்ஆசுவாசமும்தருவதுதிரைப்படங்கள். 1980-90களில்வெளியானதிரைப்படங்களில்தோன்றியகதாபாத்திரங்களாகவேதங்களைக்கருதிக்கொண்டிருந்தனர்வெகுமக்கள். அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வில் ஓர்அங்கமாகத்திகழ்ந்தனதமிழ்த்திரைப்படங்கள். காதல்,உறவுகளின்பாசம் -உரசல்கள், பக்தி... என எல்லாரசனைகளின்கலவையாகவெளிவந்ததிரைப்படங்கள்மக்களைக்கவர்ந்ததில்வியப்பதற்கில்லை. பெண்களைமையமாகக்கொண்டதிரைப்படங்கள்பெரும்மாற்றத்தைஏற்படுத்தின.‘ஒருதிரைப்படத்தின்வெற்றிஅதைப்பார்க்கும்போதுமட்டும்தீர்மானிக்கப்படுவதல்ல, பார்த்து முடித்து அதுகுறித்து எப்படிப்பட்ட உரையாடல்நிகழ்கிறதுஎன்பதிலும்உள்ளது' என்று குறிப்பிடும்இந்நூலாசிரியர், அப்படிப்பட்டதிரைப்படங்களையும்மக்கள் மனதில் குறிப்பாகபெண்களிடம்ஏற்படுத்தியஉணர்வுகளையும்இணைத்து ‘திரையெல்லாம்செண்பகப்பூ'எனும்தலைப்பில் ஆனந்தவிகடனில்வெளியானதொடர்கட்டுரைகளின்தொகுப்பு இந்த நூல்.திருவிழாக்கள்பெண்களுக்குத்தந்த சுதந்திரம், குதூகலம், பக்திப்படங்கள்பார்த்துசாமியாடியபெண்கள், ஆற்றங்கரைகுளியலின்போதுபெண்களிடையேநிகழும் உரையாடல் என சினிமாகதாபாத்திரங்களையும்நிகழ்காலப்பெண்களின்வாழ்வையும்இணைத்துஎழுதப்பட்டஇந்தக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு புதியஉணர்வைத்தருகின்றன. இனிஇந்தத்திரையெல்லாம்செண்பகப்பூக்களைக்காணச்செல்லுங்கள்.
