Skip to content

கொலை அரங்கம் (விசா பப்ளிகேஷன்ஸ்)

₹110.00

சுஜாதாவின் ‘கொலை அரங்கம்’ நாவல்: 1984 ஈழப் போராட்ட பின்னணியில் பரபரப்பான திரில்லர் கதை!

Category Novel
Publisher விசா பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Year 2010
Format Paperback

Description

குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்திலிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.