Skip to content

பலாமரம்

₹190.00

பாலகுமாரன் எழுதிய 'பலாமரம்' நாவலில் குடும்ப உறவுகளின் இனிமை மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் தேடல். இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher விசா பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Format Paperback

Description

புரிந்து கொண்ட கமலா.. இதந்தரும் சாந்தா , தோளுக்கு மேல் வளர்ந்து தோழியாய் நிற்கும் மகள் கௌரி.. சான்றோன் என்ற பெயர் வாங்குப் போகும் செல்ல மகன் சூர்யா - இது போதும்ப்பா வேறென்ன வேண்டும் உறவுகளும், அவை தரும் சுகங்களும் தானே வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம்..அந்த வெற்றி மாலைதான் எப்போதும் உங்கள் கையில் இருக்கிறதே..